Dr.rmr Herbs – Fraud Hospital – Dr.rmr Herbs – Fraud Hospital – worst treatment not effectective

Dr.rmr Herbs – Fraud Hospital Complaints & Reviews

By: drramesh

DR.RMR HERBS – FRAUD HOSPITAL. இங்கு யாரும் குணமடைந்ததை கிடையாது வேறு கம்பெனிகளில் மிக மிக குறைந்த விலையில் தரம் குறைந்த மருந்துகளை வாங்கி வேறு பாக்கெட்டுகளில் அடைத்து அதிக விலைக்கு விற்று நோயாளிகளை ஏமாற்றுகிறார்கள். இவர்களை யாரும் நம்புவதில்லை படிக்காத கிராமத்து மக்கள் மட்டும் இவர்களிடம் ஏமாறுகிறார்கள். ஏற்கெனவே வறுமையில் இருக்கும் ஏழை மக்களை மனசாட்சி இல்லாமல் ஏமாற்றி இவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் இவர்களிடம் வேலைக்கு சேரும் டாக்டர்கள் இவர்களது தரத்தை அறிந்து வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளிலேயே வேலையை விட்டு நின்று விடுகிறார்கள். யாரும் இவர்களிடம் நிரந்தரமாக வேலை செய்வதில்லை இவர்களுக்கு துணை போகாத மனிதாபம் உள்ள டாக்டர் வெளியே அனுப்பிவிடுகிறார் .அவ்வாறு அனுப்பப்பட்ட டாக்டர்களின் நானும் ஒருவன்


Post your reviews / feedback or experience by clicking on the following submit complaint button.
Frustrated?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us