Chennai Shree Hospitals – cheater- billing huge amount – chennai shree hospitals – cheater- billing huge amount

Chennai Shree Hospitals – cheater- billing huge amount Complaints & Reviews

By: rajandrancr

மூன்று மில்லியன் உயிர் அணுக்கள் 7& ஆக்டிவ் motive இருந்தது. இது அதிகரிக்க ஆறு மாதம் மருந்து சாப்பிட்டேன். தற்போது டெஸ்ட் செய்து பார்த்ததில் பிற அணுக்கள் ஒன்றுமே இல்லை. ஏன் என்று கேட்டால் நீ அதிகம் உடலுறவில் ஈடுபட்டிருப்பாய் அல்லது மது அருந்தி இருப்பாய். எனவேதான் இருப்பதும் போய்விட்டது. எனவே மீண்டும் ஆறு மாதம் மருந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார்கள். இவர்களிடம் சென்று மருந்து சாப்பிட்டால் எந்த பயனும் இல்லை. கண்டிப்பாக நான் இவர்கள் மீது வழக்கு போடுவேன்.


Post your reviews / feedback or experience by clicking on the following submit complaint button.
Frustrated?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Contact Us